
History is created AR Rahman , the Mozart of Madras ! wins Two Oscar Awards :)
ஏ.ஆர்.ரஹ்மான்! - வாழ்த்துகள்!!
என்னை பற்றி
History is created AR Rahman won Two Awards :)
என் மனைவி
என் காதலி
என் தோழி
என் இரண்டாம் தாய்
என் மனைவி பற்றி எதாவது குற இந்த ப்லோக் போதாது :)
எனக்கு கிடைத்த அறிய பொக்கிஷம்
வங்க வங்க நாம தமிழ் படம் எடுக்கலாம் !! :)
குறிப்பு :
1. நீங்க தெலுங்கு / ஹிந்தி / இங்கிலீஷ் படம் பார்த்து உண்டா , அப்ப சரி தமிழ் படம் யடுகறது ரொம்ப சுலபம்.
2.இங்கிலீஷ் படத்துல இருந்து ரண்டு சண்டை + தெலுங்கு படத்துல இருந்து ரண்டு பாட்டு / ரண்டு காமெடி / ஒரு செண்டிமெண்ட் + ஹிந்தி படத்துல இருந்து ஒரு பிட் கதை + வடிவேல் இல்லை விவேக் மொக்கை = கதை ரெடி
3.தெலுங்கு இசை அமைப்பாளர் ! அப்ப தான் பழைய தெலுங்கு ஹிட் பாட்டு கிடைக்கும்.
4. லூசு ப்ரோடுசெர் :) பாவம்
5. அம்புட்டு தான் நி தமிழ் சினிமா டைரக்டர் !!
யன்ன டா விமர்சனம் டைட்டில் போட்டுட்டு ஒன்னு இல்லை பர்குரிங்கள , அது தான் யாழுதிடோமேல்லை
உன்னை மறக்கும் எண்ணம் இதயத்தில் இல்லை,
உன்னை மறந்தால் அது என் இதயமே இல்லை.......
------------------------------
சவப்பெட்டி அழுகிறது
"இறந்தது மனிதன் தானே, என்னை ஏன் புதைக்கிறீர்கள் என்று"
------------------------------
உருவத்தைப் பார்த்த நீ என் உள்ளத்தைப் பார்க்க மறந்து விட்டாய்,
உன் உள்ளத்தைப் பார்த்த என்னால் உன் உருவத்தை மறக்க முடியவில்லை...
------------------------------
நீ இல்லாமல் நேரம் போகவில்லை,
நீ இருந்தால் நேரம் போதவில்லை..
------------------------------
நீங்கள் செய்யும் தவறு கூட புனிதம் ஆகும்,
அதை நீங்கள் ஒப்புக் கொல்லும் போது.....
